தமிழ்நாடு

KAG Tiles | வட்டியே இல்லாத EMI-ல்.. 1 ரூபா கூட கொடுக்காம ரகரகமாக கிடைக்கும்.. KAG அறிவிப்பு

வட்டியே இல்லாத EMI-ல்.. 1 ரூபா கூட கொடுக்காம ரகரகமாக கிடைக்கும்.. KAG அறிவிப்பு

thanthitv

வட்டியே இல்லாத EMI-ல்.. 1 ரூபா கூட கொடுக்காம ரகரகமாக கிடைக்கும்.. KAG அறிவிப்பு.. எப்போ கிளம்ப போறீங்க

கே.ஏ.ஜி டைல்ஸ் - EMI வசதியுடன் டைல்ஸ் விற்பனை கண்காட்சி மதுரை ஒத்தக்கடை புறவழிச்சாலையில் உள்ள கே.ஏ.ஜி. டைல்ஸ் ஷோரூமில், நாளை வரை EMI டைல்ஸ் மேளா நடைபெறுகிறது. இதில் 2,500-க்கும் மேற்பட்ட டைல்ஸ் வகைகள் இடம்பெற்றுள்ளன. பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து EMI வசதியில் டைல்ஸ் விற்பனை செய்யப்படுகிறது EMI-க்கான வட்டியை கே.ஏ.ஜி. டைல்ஸ் நிறுவனமே ஏற்றுக்கொள்வதாக மேலாளர் கணேசன் தெரிவித்துள்ளார். இந்த EMI வசதிக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்

BREAKING || சென்னை மயிலாப்பூரில் எமனாக நின்ற கம்பம் - தொட்ட நொடி துடித்து நின்ற மாணவன் உயிர்

BREAKING || தமிழகத்தையே உலுக்கிய 7 மாணவர்களின் கோர பலி...கேரளாவில் இருந்து எடுத்து வரப்படும் உடல்கள்

Chennai Corporation | "வீட்டிலிருந்தே பதிவு செய்யலாம்.." - சென்னை மாநகராட்சியின் அதிரடி மூவ்

KN Nehru Raid Update| ரெய்டில் திடீர் ட்விஸ்ட் - காரின் `ஸ்பீடு மீட்டரை’ குறிவைத்த அதிகாரிகள்

Madras High Court | Elephant | 3 மாதம் அரசுக்கு டைம் கொடுத்த ஐகோர்ட்