தமிழ்நாடு

"ஸ்டாலினின் 5 கையெழுத்து தமிழகத்தை தாங்கி நிற்கிறது" - இயக்குனர் பாரதிராஜா

முதலமைச்சராக பதவியேற்ற முதல் நாளில் ஸ்டாலின் போட்ட 5 கையெழுத்துகள் தமிழகத்தை தாங்கி நிற்பதாக இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

முதலமைச்சராக பதவியேற்ற முதல் நாளில் ஸ்டாலின் போட்ட 5 கையெழுத்துகள் தமிழகத்தை தாங்கி நிற்பதாக இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த வயதிலும் ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவதாக கூறினார்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்