தமிழ்நாடு

ஒரே நாளில் அம்பானி..ஆசை காட்டி மோசடி..மொத்தமாக சுருட்டிக்கொண்டு ஓடிய ஓனர்...மக்கள் போராட்டம்

தந்தி டிவி

தஞ்சாவூரில், தொழிலில் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக கூறி பண மோசடி செய்த டிரான்ஸ்போர்ட் உரிமையாளரை கைது செய்ய கோரி மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாபநாசம் அருகே வழுத்தூர் பகுதியை சேர்ந்த மர்ஜுக் அலி என்பவர், இவ்வாறு கூறி வலை விரித்ததில், அதில் மக்கள் பலர் லட்சக்கணக்கில் பணத்தினை முதலீடு செய்துள்ளனர். ஓராண்டாகியும் கூறியபடி பணத்தை திருப்பி தராததால், ஆத்திரமடைந்த முதலீட்டாளர்கள், மர்ஜூக் அலியை கைது செய்யவும், அவரின் சொத்துக்களை பறிமுதல் செய்து தங்களின் பணத்தை மீட்டு தர வேண்டும் எனவும் கூறி தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆர்பாட்டம் நடத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்