சர்வதேச சமையல்ல... கடந்த கொஞ்ச நாளா சிக்கன், இறால்னு வெளுத்து வாங்கிட்டு இருக்கோம்... வெயில் காலம் வேற ஆரம்பிச்சுடுச்சு அதுனால மேற்கொண்டு உடம்ப சூடேத்தாம... இந்த சம்மர்ர சமாளிக்க ஜில்லுனு குடிக்க எதாச்சும் சொல்லி தாங்களேன்னு நம்ம ஆடியன்ஸ் கேட்டுகிட்டதாள இன்னைக்கு நாம ஒரு அருமையான Mocktail பண்ண போறோம்...