செய்திகள்

ஆப்கானுக்கு திடீர் சரிவு | பெரும் சோகத்தில் ரசிகர்கள்

தந்தி டிவி

இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் ரஷீத் கான் விலகியுள்ளார். இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் டி20 போட்டி நாளை மொகாலியில் நடைபெற உள்ளது. இந்நிலையில், தொடரில் இருந்து காயம் காரணமாக ரஷீத் கான் பங்கேற்க மாட்டார் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. ரஷீத் கான் காயம் அடைந்து விலகி இருப்பது ஆப்கானிஸ்தான் அணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

Iran | Israel | Trump | Netanyahu | ராணுவத்தில் ராட்சத மாற்றம்.. `அசுரனை’ இறக்கிவிட்ட காமேனி மகன்

Breaking | Election Commission | தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..