செய்திகள்

தேங்கி நிற்கும் தண்ணீர்... சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்

தந்தி டிவி

சென்னை மாதவரம் அடுத்த கொசப்பூர் பகுதியில், தேங்கி நிற்கும் வெள்ள நீரை வெளியேற்றாததை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மழை விட்டு மூன்று நாட்கள் ஆகியும் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என, பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். மேலும், டிசம்பர் 3ஆம் தேதி இரவு துண்டிக்கப்பட்ட மின்சாரம், தற்போது வரை வழங்கவில்லை எனவும் வேதனை தெரிவித்தனர். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்