விளையாட்டு

பெங்களூருவை வீழ்த்தி முன்னேறிய மும்பை | WPL 2025

தந்தி டிவி

பெங்களூருவை வீழ்த்தி முன்னேறிய மும்பை

மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் பெங்களூரு அணியை, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியது. பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூரு, 167 ரன்கள் எடுத்தது.

Ellyse Perry அதிகபட்சமாக 81 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து பேட் செய்த மும்பை அணி, 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 4 புள்ளிகளுடன் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. 

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை