இரண்டாம் நாளான நேற்று நடைபெற்ற போட்டியில், மகாராஷ்டிர மாநில சிறுவர்கள் பல்வேறு ஆசனங்களை செய்து பார்வையாளர்களை அசத்தினர். சிறப்பாக ஆசனங்களை செய்து காட்டிய சிறுவர்களுக்கு சுற்றுலாத்துறை செயலாளர் அபூர்வவர்மா சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.