விளையாட்டு

உலக டென்னிஸ் தரவரிசை : ரபேல் நடால் முதலிடம்

உலக டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிக்கை பின்னுக்கு தள்ளி நட்சத்திர வீரர் ரபேல் நடால் முதலிடம் பிடித்துள்ளார்.

தந்தி டிவி

உலக டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிக்கை பின்னுக்கு தள்ளி நட்சத்திர வீரர் ரபேல் நடால் முதலிடம் பிடித்துள்ளார். சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்டுள்ள புதிய தரவரிசை பட்டியலில், 9 ஆயிரத்தி 585 புள்ளிகளுடன் நடால் முதலிடத்தில் உள்ளார், நடப்பு ஆண்டில் நடால், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரையும் , பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரையும் வென்றது குறிப்பிடத்தக்கது..

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்