விளையாட்டு

இந்தியாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதே லட்சியம் - நிதா அம்பானி நம்பிக்கை

இந்தியாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதே லட்சியம் என முகேஷ் அம்பானியின் மனைவி நிதா அம்பானி கூறினார்.

தந்தி டிவி
இந்தியாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதே லட்சியம் என முகேஷ் அம்பானியின் மனைவி நிதா அம்பானி கூறினார். லண்டனில் நடைபெற்ற விளையாட்டு வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்ட அவர், இந்தியாவில் கால்பந்து போட்டிக்கான வர்த்தக வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார். இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளுக்கு பின்னர், தேசிய கால்பந்து அணியின் தர வரிசையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், இந்தியாவில் அதிகம் பேர் கண்டு ரசிக்கும் 3 வது விளையாட்டாக கால்பந்து வளர்ந்துள்ளது என்றும் நிதி அம்பானி கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்