விளையாட்டு

உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஐஸ்லாந்து அணியினரை உற்சாகப்படுத்தி முழக்கம்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்றுள்ள ஐஸ்லாந்து அணி வீரர்களை மகிழ்விக்கும் வகையில் அந்நாட்டை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கைகளை உயரே தூக்கி தட்டி உற்சாகப்படுத்தினர்.

தந்தி டிவி
உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்றுள்ள ஐஸ்லாந்து அணி வீரர்களை மகிழ்விக்கும் வகையில் அந்நாட்டை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கைகளை உயரே தூக்கி தட்டி உற்சாகப்படுத்தினர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நீல நிற சீருடை அணிந்த ஆண்களும் ,பெண்களும் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பினர்

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்