விளையாட்டு

ஜூன் 14 - ல் துவங்குகிறது, உலக கோப்பை கால்பந்து - விழாக்கோலம் பூண்டது, ரஷியா..

உலக கோப்பை கால்பந்து போட்டி, வருகிற வியாழக்கிழமை ரஷியாவில் துவங்குகிறது. போட்டியில் பங்கேற்கும் அணிகள், ரஷியாவுக்கு வந்து சேர்ந்து விட்டதால், அந் நாடு, விழாக்கோலம் பூண்டு உள்ளது.

தந்தி டிவி
ரஷியாவில், நாளை மறுநாள், 14 - ம் தேதி துவங்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியை காண, உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக் கிறது. முன்னாள் சாம்பியன் பிரேசில், பிரான்ஸ் உள்பட இந்த போட்டியில் பங்கேற்கும் அணி வீரர்கள், ரஷியா வந்து சேர்ந்து விட்டனர். அங்குள்ள ISTRA நகரில், பிரான்ஸ் வீரர்கள், தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்