விளையாட்டு

உலகக் கோப்பை கால்பந்து முதல் அரையிறுதி : பிரான்ஸ் வெற்றி பெறும் என ரோபோ கணிப்பு

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பெல்ஜியத்துக்கு எதிரான முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வெற்றி பெறும் என்று ரோபோ ஒன்று கணித்துள்ளது

தந்தி டிவி
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பெல்ஜியத்துக்கு எதிரான முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வெற்றி பெறும் என்று ரோபோ ஒன்று கணித்துள்ளது. ரஷ்யாவில் பாக்ஸ்டர் என்ற இந்த ரோபோவுக்கு இரு அணிகள் தொடர்பான புள்ளி விவரங்கள் மென்பொருள் மூலம் தெரிவிக்கப்படும். அந்த புள்ளி விவரங்களை வைத்து யார் வெற்றி பெறுவார் என்று இந்த ரோபோ ஆருடம் கூறியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்