விளையாட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்..புள்ளிபட்டியலின் இன்றைய நிலவரம்

தந்தி டிவி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. 8 புள்ளிகளுடன் நியூசிலாந்து 2ம் இடத்தில் உள்ளது. 6 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 3வது இடத்தில் உள்ளது. 4 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 4வது இடத்திலும், பாகிஸ்தான் 5வது இடத்திலும் உள்ளன.4 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் 6வது இடத்தில் உள்ளது. 2 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் வங்கதேசம் 7வது இடத்திலும் நெதர்லாந்து 8வது இடத்திலும் இலங்கை 9வது இடத்திலும் உள்ளன. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்