விளையாட்டு

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் : 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசி. வெற்றி..

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் : 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசி. வெற்றி.. முதல் முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நியூசி.

தந்தி டிவி

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் : 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசி. வெற்றி.. முதல் முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நியூசி.

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.அபுதாபியில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து, ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும், பின்னர் அதிரடி காட்டியது. நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த அணி வீரர் டேவிட் மாலன் 41 ரன்கள் அடித்தார். ஆல்ரவுண்டர் மொயின் அலி அரைசதம் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், 20 ஓவர்களில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் சேர்த்தது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை