விளையாட்டு

உலக கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு : ஸ்மித், வார்னர் ஆகியோர் மீண்டும் அணியில் சேர்ப்பு

ஓராண்டு தடைக்கு பிறகு ஸ்மித், வார்னர் ஆகியோர் உலக கோப்பை கிரிகெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

வரும் மே30ஆம் தேதி உலக கோப்பை தொடர் தொடங்கவுள்ள நிலையில் அதில் களமிறங்கும் 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் வார்னர், ஸ்மித், மார்ஷ், மேக்ஸ்வெல், உஸ்மான் கவாஜா, ஸ்டோனிஸ்,அலெக்ஸ் கெரி, கம்மின்ஸ், ஸ்டார்க், நாதன் கார்டர் நைல், ரிச்சர்ட்சன், ஜேசன் பெஹரண்டாஃப், சாம்பா, நாதன் லயான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கி கடந்த ஒரு ஆண்டாக தடையில் இருந்த வார்னர்,ஸ்மித் உலகக் கோப்பை அணியில் தேர்வாகியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்