விளையாட்டு

உலகக்கோப்பை கால்பந்து- அர்ஜென்டினா VS ஐஸ்லேண்ட் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி டிரா

உலகக்கோப்பை கால்பந்து தொடரில், அர்ஜென்டினா மற்றும் ஐஸ்லாந்து அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி டிராவில் முடிந்தது.

தந்தி டிவி

போட்டியின் முதல் பாதியில், அர்ஜென்டினாவின் செர்ஜியோ அகிரோ கோல் அடித்து அசத்தினார். அடுத்த நான்கு நிமிடத்தில் ஐஸ்லாந்து அணியின் ஆல்ஃப்ரெட் கோல் அடித்தார். பின்னர், கோல் அடிக்க முற்பட்ட இரு அணி வீரர்களின் முயற்சிகளும் கை கொடுக்கவில்லை. இதையடுத்து ஒன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது.

இதன் மூலம், இதுவரை கலந்து கொண்ட அனைத்து உலகக்கோப்பை தொடர்களின் முதல் போட்டியிலும் வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை அர்ஜென்டினா அணி இழந்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்