விளையாட்டு

World Boxing Championships | உலக பாக்ஸிங் கோப்பை... 9 தங்கம் வென்று மிரட்டிவிட்ட இந்திய வீரர்கள்

தந்தி டிவி
• உலக பாக்ஸிங் கோப்பை... 9 தங்கம் வென்று மிரட்டிவிட்ட இந்திய வீரர்கள் • உலக பாக்ஸிங் கோப்பை - 9 தங்கம் உட்பட 20 பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா • கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற உலக பாக்ஸிங் இறுதிப் போட்டியில், இந்திய வீரர்கள் 9 தங்கம் உட்பட 20 பதங்கங்களை வென்று அசத்தினர். • உத்தரபிரதேசத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் உலக குத்துச்சண்டை கோப்பையின் இறுதிப்போட்டி நடந்தது. • இந்த தொடரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற நிலையில் இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக 15 இந்திய வீரர்கள் முன்னேறினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்