விளையாட்டு

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் நடுவர்களின் தீர்ப்புக்கு மேரி கோம் அதிருப்தி

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய வீராங்கனை மேரி கோம் வெண்கலம் வென்றார்.

தந்தி டிவி
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய வீராங்கனை மேரி கோம், வெண்கலம் வென்றார். அதேநேரம் மேரி கோம் நடுவர்களின் தீர்ப்பை தனது 'ட்விட்டர்' பக்கத்தில் விமர்சித்துள்ளார். நடுவர்கள் தீர்ப்பை எதிர்த்து, இந்திய அணி சார்பிலும் 'அப்பீல்' செய்யப்பட்டது. ஆனால், சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின், தொழில்நுட்ப கமிட்டி இதை நிராகரித்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்