விளையாட்டு

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி - இந்திய வீரர்கள் ஏமாற்றம்

கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர்கள் தகுதி சுற்றுடன் வெளியேறினார்.

தந்தி டிவி

கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் குண்டு எறிதல், ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர்கள் தகுதி சுற்றுடன் வெளியேறினார். இந்திய குண்டு எறிதல் வீரர் டஜிந்தர் பால் சிங் இறுதி சுற்றுக்கு தகுதி பெற 20 புள்ளி 90 மீட்டர் தூரம் வீச வேண்டிய நிலையில் 20 புள்ளி 43 மீட்டர் தூரம் வீசியதால் தகுதி சுற்றுடன் வெளியேறினார். ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீரர் ஜின்சன் ஜான்ஸன் தகுதி சுற்றில் 10 இடம் பிடித்ததால் ஏமாற்றமே மிஞ்சியது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்