விளையாட்டு

மகளிர் கால்பந்து உலகக் கோப்பை தொடர்...அரையிறுதியில் இங்கிலாந்து...

தந்தி டிவி

மகளிர் கால்பந்து உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கடைசி காலிறுதி ஆட்டத்தில் கொலம்பியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் கொலம்பிய வீராங்கனை லெய்சி சான்டோஸ் கோல் அடித்தார். தொடர்ந்து 45வது நிமிடத்தில் இங்கிலாந்து வீராங்கனை லாரன் ஹெம்ப் பதில் கோல் போட்டார். 2வது பாதி ஆட்டத்தில், இங்கிலாந்து வீராங்கனை அலெசியா ரூஸோ 63வது நிமிடத்தில் கோல் அடித்து இங்கிலாந்தை முன்னிலைப்படுத்தினார். கொலம்பியா மேலும் கோல் அடிக்காத நிலையில், ஆட்ட நேர முடிவில் 2க்கு 1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை