விளையாட்டு

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர். முதல் சுற்றுடன் வெளியேறிய ஜெர்மனி

தந்தி டிவி

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் முன்னாள் சாம்பியன் ஜெர்மனி முதல் சுற்றுடன் வெளியேறியது. குரூப் ஹெச் பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில் ஜெர்மனியும் கொரியாவும் மோதின. இந்தப் போட்டி 1க்கு 1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதனால் 4 புள்ளிகளுடன் முதல் சுற்றை நிறைவு செய்த ஜெர்மனி, மகளிர் கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு தகுதிபெற முடியாமல் வெளியேறியது.

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு

TVK Vijay Karur Stampede Case | CBI விசாரணை முடிந்தது - இனி விஜய்?

Election Commission | TN Election | DMK | தேர்தல் தேதி - திமுகவில் இருந்து வந்த முதல் REACTION