விளையாட்டு

நடப்பு சாம்பியன் வோஸ்னியாக்கி தோல்வி : 3வது சுற்றில் ஷரபோவாவிடம் வீழ்ந்தார்

மகளிர் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் நடப்பு சாம்பியனான வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.

தந்தி டிவி
மகளிர் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் நடப்பு சாம்பியனான வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வியை தழுவினார். ரஷ்யாவின் நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவாவை எதிர்கொண்ட டென்மார்கின் வோஸ்னியாக்கி, 4க்கு6,6க்கு4,3க்கு6 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறினார். நடப்பு சாம்பியனை ஷரபோவா வீழ்த்தியதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு