விளையாட்டு

மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர்... குஜராத்தை வீழ்த்திய டெல்லி

தந்தி டிவி

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் பெத் மூனி பவுலிங் தேர்வு செய்தார். தொடர்ந்து பேட்டிங் செய்த டெல்லி அணியில் தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான மெக் லேனிங் அரைசதம் அடித்தார். 20 ஓவர்களில் டெல்லி 8 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. பின்னர் 164 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கார்ட்னர் மட்டும் 40 ரன்கள் அடித்த நிலையில், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் மட்டுமே குஜராத் எடுத்தது. இதன்மூலம் 25 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்