விளையாட்டு

மகளிர் கபடி உலக கோப்பை - இந்தியா சாம்பியன்||

தந்தி டிவி

மகளிர் கபடி உலக கோப்பை - இந்தியா சாம்பியன் || Women's Kabaddi World Cup - India crowned championsமகளிர் கபடி உலக கோப்பை ஃபைனலில் சீனாவின் டைபே அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணிதாகாவில் நடைபெற்ற 2025 சாம்பியன் பட்டம் வென்றது.மகளிர் கபடி உலக கோப்பையில் இந்திய அணி பங்கேற்ற 5 போட்டிகளிலும் வெற்றிப்பெற்று ஃபைனலுக்கு தகுதி பெற்றது. இதை அடுத்து, வங்கதேசத்தின் டாக்கா நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 35 பாயிண்ட்ஸ் எடுத்து இந்திய அணி, சீன தைபே அணியை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்