விளையாட்டு

டிசம்பரில் மகளிர் IPL ஏலம்.. தேதி இதான்..!

தந்தி டிவி

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசனில், மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், இரண்டாவது சீசன் அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின், இரண்டாவது சீசனுக்கான ஏலம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இரண்டாவது சீசனுக்கான ஏலம், டிசம்பர் 9-ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்