விளையாட்டு

மகளிர் 60 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம்.. உலக சாதனை படைத்தார் பஹாமஸ் வீராங்கனை சார்ல்டன்

தந்தி டிவி
• மகளிர் டிரிபிள் ஜம்ப் போட்டி.. டொமினிகா வீராங்கனை லாஃபன்ட் தங்கம் வென்று அசத்தல் • உலக தடகள உள்ளரங்க சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 60 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் பஹாமாஸ் வீராங்கனை சார்ல்ட்டன் உலக சாதனை படைத்தார். 60 மீட்டர் பந்தய தூரத்தை 7 வினாடிகள் 65 மணித்துளிகளில் கடந்து முந்தைய உலக சாதனையை முறியடித்த சார்ல்ட்டன், தங்கப் பதக்கத்தையும் வசப்படுத்தினார். பிரான்ஸ் வீராங்கனை சம்பா வெள்ளிப் பதக்கத்தையும் போலந்து வீராங்கனை பியா வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு