விளையாட்டு

மகளிர் டி-20 உலக கோப்பை - இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெறும் பெண்கள் டி-20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

தந்தி டிவி

இந்திய பெண்கள் அணிக்கு கேப்டனாக, ஹர்மன்பிரீத் கவுர் நியமனம் செய்யப்பட்டுள்ளார், துணை கேப்டனாக அதிரடி வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா தேர்வாகியுள்ளார்

15 பேர் கொண்ட அணியில், ஷபாலி வர்மா, ஜெமியா ரோட்ரிக்​ஸ், ஹர்லின் தியோல், தீப்தி ஷர்மா, வேதா கிருஷ்ணமூர்த்தி, ரிச்சா கோஷ் இடம்பெற்றுள்ளனர்.

விக்கெட் கீப்பராக தனியா பாட்டியா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அணியில் பூனம் யாதவ், ராதா யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட், ஷிகா பாண்டே, பூஜா, அருந்ததி ரெட்டி ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்