குளிர்கால ஒலிம்பிக் - 1,000 மீட்டர் ஸ்கேட்டரில் அமெரிக்காவுக்கு தங்கம் 
விளையாட்டு

குளிர்கால ஒலிம்பிக் - 1,000 மீட்டர் ஸ்கேட்டரில் அமெரிக்காவுக்கு தங்கம்

குளிர்கால ஒலிம்பிக் - 1,000 மீட்டர் ஸ்கேட்டரில் அமெரிக்காவுக்கு தங்கம்

thanthitv

குளிர்கால ஒலிம்பிக் - 1,000 மீட்டர் ஸ்கேட்டரில் அமெரிக்காவுக்கு தங்கம்

குளிர்கால ஒலிம்பிக்கில் அமெரிக்க வேக ஸ்கேட்டர் ஜோர்டான் ஸ்டோல்ஸ் 1,000 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றார். விறுவிறுப்பான போட்டியில், நெதர்லாந்தின் ஜென்னிங் டி பூவை முந்தி பந்தயத்தை நிறைவு செய்த அவர் முதலிடம் பிடித்தார். ஜென்னிங் டி பூ இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

இந்த வெற்றியுடன், ஸ்டோல்ஸ் தனது உலக சாம்பியன் அந்தஸ்தை மீண்டும் நிரூபித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்