குளிர்கால ஒலிம்பிக் பனிச்சறுக்கு - தங்கம் வென்ற சுவிட்சர்லாந்து வீரர் 
விளையாட்டு

குளிர்கால ஒலிம்பிக் பனிச்சறுக்கு - தங்கம் வென்ற சுவிட்சர்லாந்து வீரர்

இத்தாலியின் பார்மியோவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் பனிச்சறுக்கு போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் லாயிக் மெய்லார்ட் Loic Meillard தங்கம் வென்றார்.

thanthitv

இத்தாலியின் பார்மியோவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் பனிச்சறுக்கு போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் லாயிக் மெய்லார்ட் Loic Meillard தங்கம் வென்றார்.

இது 1948ம் ஆண்டுக்குப் பிறகு சுவிட்சர்லாந்து வெல்லும் முதல் தங்கம் ஆகும்.

முதல் சுற்றில் முன்னிலையில் இருந்த நார்வே வீரர் அட்லே லீ மெக்ராத் (Atle Lie McGrath), 2வது சுற்றில் தடுமாறி வாய்ப்பை இழந்தார்.

இந்த ஒலிம்பிக்கில் சுவிட்சர்லாந்து அணி இதுவரை 4 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு