விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் : 4-வது சுற்றுக்கு பார்டி தகுதி.. 3-வது சுற்றில் அபாரம்

இதேபோல், விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பெண்கள் பிரிவில், முதல் நிலை வீராங்கனை ஆஸ்லே பார்டி, 4-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

தந்தி டிவி

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் : 4-வது சுற்றுக்கு பார்டி தகுதி.. 3-வது சுற்றில் அபாரம்

இதேபோல், விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பெண்கள் பிரிவில், முதல் நிலை வீராங்கனை ஆஸ்லே பார்டி, 4-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார். 3-வது சுற்று ஆட்டத்தில், செக் வீராங்கனை சினியாகோவாவுடன், ஆஸ்திரேலிய வீராங்கனை பார்டி மோதினார். அப்போது, ஆரம்பம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்டி, 6-க்கு 3, 7-க்கு 5 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.

*விம்பிள்டன் டென்னிஸ் தொடர் : மெத்வதேவ், ஸ்வர்வ் 4-வது சுற்றுக்கு தகுதி

இந்நிலையில், விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆடவர் பிரிவு நான்காவது சுற்று ஆட்டத்துக்கு முன்னணி வீரர்கள் மெத்வதேவ் மற்றும் ஸ்வர்வ் முன்னேறி உள்ளனர். 3-வது சுற்று ஆட்டத்தில், ரஷ்ய வீரர் மெத்வதேவ் குரேஷிய வீரர் மரியன் சிலிச்சுடன் மோதினார். இதில் முதல் 2 செட்களை சிலிச் வென்ற நிலையில், அடுத்த 3 செட்களை அதிரடியாக கைப்பற்றி மெத்வதேவ் வெற்றி பெற்றார். மற்றொரு 3-வது சுற்று ஆட்டத்தில், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வர்வ், அமெரிக்க வீரரை வீழ்த்தி, நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு