விளையாட்டு

விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் தொடர் - இளம் வீராங்கனை கோரி காப் அசத்தல் வெற்றி

விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 15வயது வீராங்கனை கோரி காப் 4வது சுற்றுக்குள் நுழைந்தார்.

தந்தி டிவி

விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் 15வயது வீராங்கனை கோரி காப், 4வது சுற்றுக்குள் நுழைந்தார்,கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் பிரிவில், மூன்றாவது சுற்றில் கோரி காப் ஸ்லோவேனியா வீராங்கனை HERCOG-ஐ எதிர்கொண்டார். இதில் கோரி காப் 3க்கு 6, 7க்கு 6, 7க்கு 5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்