விளையாட்டு

விம்பிள்டன் - ஜானிக் சின்னர் சாம்பியன்

விம்பிள்டன் - ஜானிக் சின்னர் சாம்பியன்

thanthitv

உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜானிக் சின்னர், அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தி விம்பிள்டன் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டார்...

லண்டனில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், சின்னர் 6-7, 7-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தனது ஐந்தாவது கிராண்ட்ஸ்லாம் கோப்பையைக் கைப்பற்றினார்...

CM Vijay | Thevar Jayanthi | பசும்பொன்னுக்கு மரியாதை செலுத்த வந்த CM விஜய் - திரண்டு நின்ற மக்கள்..

Gold Breaking | அடித்து இறங்கிய தங்கம் - இன்று ஒரே நாளில்..

TN Rain `அர்னாப்’க்கு பின் அடுத்த என்ட்ரி.. ஸ்ட்ராங்காகும் `சிஸ்டம்’ தமிழகத்துக்கு கன்ஃபார்ம் உண்டு

Tasmac| நவ.1 முதல்டாஸ்மாக்கில் சரக்கு விலை உயர்கிறதா?

CM Vijay Plan | அடடே அப்படியா? சர்ப்ரைஸாக வெளியான தகவல்