விளையாட்டு

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்.. 3-வது சுற்றில் ஜோகோவிச் வெற்றி

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் பிரிவில், நான்காவது சுற்றுக்கு முதல் நிலை வீரர் நோவாக் ஜோகோவிச் முன்னேறி உள்ளார்.

தந்தி டிவி

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்.. 3-வது சுற்றில் ஜோகோவிச் வெற்றி

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் பிரிவில், நான்காவது சுற்றுக்கு முதல் நிலை வீரர் நோவாக் ஜோகோவிச் முன்னேறி உள்ளார். லண்டனில் நடந்த மூன்றாவது சுற்று ஆட்டத்தில், அமெரிக்க வீரர் குட்லாவை ஜோகோவிச் எதிர்கொண்டார். இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச், 6-க்கு 4, 6-க்கு 3, 7-க்கு 6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, நான்காவது சுற்றுக்குள் நுழைந்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்