விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு - முதல் முறையாக ஹாலேப் சாம்பியன்

விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவின் சாம்பியன் பட்டத்தை ரொமேனிய வீராங்கனை ஹாலேப் கைப்பற்றினார்.

தந்தி டிவி
விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவின் சாம்பியன் பட்டத்தை ரொமேனிய வீராங்கனை ஹாலேப் கைப்பற்றினார். லண்டனில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ் உடன், ஹாலேப் மோதினார். விறுவிறுப்பான இப்போட்டியில் 6க்கு2, 6க்கு2 என்ற நேர் செட் கணக்கில் செரினாவை வீழ்த்தி முதல் முறையாக விம்பிள்டன் பட்டத்தை ஹாலேப் கைப்பற்றினார். செரினா தாயான பிறகு, ஒரு முறை கூட கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லாத நிலையில், மீண்டும் ஒரு முறை கோப்பையை தவறவிட்டது, அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்