விளையாட்டு

பாரம்பரியமிக்க விம்பிள்டன் டென்னிஸ் தொடர் : நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.

தந்தி டிவி

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார். லண்டனில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் (LAJOVIC)லாஜோவிச்சை 6க்கு1,6க்கு3,6க்கு4 என்ற நேர் செட் கணக்கில் வென்ற ரோஜர் பெடரர், 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்