விளையாட்டு

மீண்டு எழுமா மும்பை...சமன் முனைப்பில் பஞ்சாப்...இன்று வெற்றி வாகை யாருக்கு?

தந்தி டிவி

#thanthitv #ipl2024 #mumbaiindians #pk #matchday

மீண்டு எழுமா மும்பை...சமன் முனைப்பில் பஞ்சாப்...இன்று வெற்றி வாகை யாருக்கு?

ஐபிஎல் தொடரில் இன்று மும்பை - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சண்டிகரின் முல்லான்பூர் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இரண்டு அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் பின் தங்கியுள்ள நிலையில், வெற்றிப்பாதைக்கு திரும்பும் நோக்கில் இன்று களம்காண்கின்றன. குறிப்பாக மும்பை அணி தொடர்ந்து 2 போட்டிகளில் வென்றாலும், சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியதால் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் 2 அணிகளுக்கும் இன்றைய போட்டியில் வெற்றி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Senthilbalaji Pressmeet | ``2 நாள் ஏன் வரவில்லை’’ - செந்தில்பாலாஜி பரபரப்பு விளக்கம்

Breaking | Rahul Gandhi | முடிவடைந்தது ராகுல் காந்தியின் மீட்டிங் | உள்ளே யார் யார்? | நடந்தது என்ன?

Tiruvannamalai Crime | ஓடும் பேருந்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - 5 பேரை தூக்கிய போலீஸ்..

Wife | Theft | Chennai | கொள்ளை பணம்.. மனைவி மனம் குளிர சீமந்தம்

DMK | TVK | CM Vijay | ``முதல்வர் விஜய் அவர்களே..’’ - அரசியல் பரபரப்புக்கு நடுவே ஸ்டாலின் அறிக்கை