விளையாட்டு

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : ஆரஞ்சு நிற ஜெர்சியில் களமிறங்குகிறதா இந்திய அணி ?

உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில், இந்திய வீரர்கள் ஆரஞ்சு வண்ண ஜெர்சியை அணிவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

தந்தி டிவி

உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில், இந்திய வீரர்கள் ஆரஞ்சு வண்ண ஜெர்சியை அணிவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ஒரே நிற ஜெர்ஸியுடன் இரு அணிகள் விளையாடும் போது ரசிகர்களிடையே குழப்பம் ஏற்படாமல் இருக்க ஐ.சி.சி. புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது.தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஒரே நிற ஜெர்ஸியை அணிந்து விளையாடி வரும் நிலையில், வரும் 30 ஆம் தேதி இவ்விரு அணிகள் மோதும் போட்டியில் ஐ.சி.சி. நடைமுறைப்படி இந்திய வீரர்கள் ஆரஞ்சு வண்ண ஜெர்சியை அணிவார்கள் என தகவல் கிடைத்துள்ளது. தொடரை நடத்தும் இங்கிலாந்து நாட்டிற்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்