விளையாட்டு

உலக கோப்பை தொடரில் விளையாடுவாரா ஆர்ச்சர்? - வெளியான முக்கிய தகவல்

தந்தி டிவி

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், உலக கோப்பை தொடரின் 2 ஆம் பாதியில் விளையாட வாய்ப்பிருப்பதாக, அந்த அணியின் தேர்வு குழு தலைவர் தெரிவித்துள்ளார். உலக கோப்பை தொடருக்கான தற்காலிக இங்கிலாந்து அணியில்,ஜோப்ரா ஆர்ச்சர் இடம்பெறவில்லை. இதனால் அவர் உலக கோப்பை தொடரில் விளையாடுவாரா என கேள்வி எழுந்துள்ளது. இந்தநிலையில் அந்த அணியின் தேர்வு குழு தலைவர் லூக் ரைட், அனைத்தும் சாதகமாக நடந்தால், தொடரின் பிற்பகுதியில் ஆர்ச்சர் விளையாட வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளார். அதேநேரத்தில், அவ்வாறு நடக்கும் என தான் நம்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..