"இந்த முடிவ ஏத்துக்கிட்டு தான் ஆகணும்.. இனி வெறுமை தான்" - வேதனையை கொட்டிய தோனி ரசிகர்கள் #msdhoni #csk #chennaisuperkings #cricket #ipl #thanthitv ஐபிஎல் போட்டியில் இருந்து எம்.எஸ்.தோனி ஓய்வு - ரசிகர்கள் பேட்டி ஐபிஎல் போட்டியிலிருந்து விளையாட்டு வீரராக விடைபெற்று, சிஎஸ்கே அணியின் ஆலோசகராக தொடரும் முடிவை எம்.எஸ்.தோனி எடுத்துள்ள நிலையில், அவரின் முடிவு குறித்து ரசிகர்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்