விளையாட்டு

"தோனி , சிஎஸ்கே ஆர்மியை மிகவும் பிடிக்கும்" - வாட்சன்

விளையாட்டில் வெற்றியோ தோல்வியோ தோனி பாணியை பின் பற்ற வேண்டும் என சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.

தந்தி டிவி
விளையாட்டில் வெற்றியோ தோல்வியோ தோனி பாணியை பின் பற்ற வேண்டும் என சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார். மதுரையில் உள்ள வேலம்மாள் கல்லூரியில் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு நடந்த பாராட்டு விழா ஷேன் வாட்சன் கலந்து கொண்டார், அப்போது மாணவர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த வாட்சன் தனக்கு தோனி, சிஎஸ்கே ஆர்மி,இந்திய உணவு வகைகள் மிகவும் பிடிக்கும் என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்