விளையாட்டு

இந்திய அணி வீரரை புகழ்ந்து தள்ளிய பாக். பவுலிங் ஜாம்பவான் வாசிம் அக்ரம் | Wasim Akram

தந்தி டிவி

உலகின் மிகச்சிறந்த பவுலராக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா திகழ்வதாக பாகிஸ்தான் பவுலிங் ஜாம்பவான் வாசிம் அக்ரம் பாராட்டி உள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பும்ரா 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்நிலையில், அவரைப் பாராட்டிப் பேசியுள்ள வாசிம் அக்ரம், ஜஸ்ப்ரித் பும்ரா ஒரு முழுமையான பவுலர் என்றும், அவரது திறன் அபாரமாக இருப்பதாகவும் பாராட்டியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்