விளையாட்டு

"என்னை யாரும் பார்க்கவே முடியாது.." - ஓய்வு குறித்து உருக்கமாக பேசிய விராட் கோலி

தந்தி டிவி

ஓய்வுக்குப் பிறகு தன்னை சிறிது காலம் எங்கும் பார்க்க முடியாது என இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கூறியுள்ளார். ஓய்வு குறித்து மனம் திறந்துள்ள விராட் கோலி, எந்த ஒரு விளையாட்டு வீரரும் ஒருநாள் ஓய்வு பெற்றாக வேண்டும் என்றும், தன்னால் கடைசிவரை விளையாடிக் கொண்டே இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார். எந்த வருத்தங்களுமின்றி தனது கிரிக்கெட் பயணத்தை முடிக்க முயற்சிப்பேன் என நம்பிக்கை தெரிவித்துள்ள கோலி, இறுதிவரை களத்தில் தன்னால் முடிந்ததை செய்வேன் எனப் பேசியுள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை