விளையாட்டு

மீண்டும் இந்திய அணியோடு இணைந்த கோலி... ரசிகர்கள் மகிழ்ச்சி

தந்தி டிவி

அவசர காரணங்களுக்கான இந்தியா திரும்பியிருந்த விராட் கோலி, இந்திய அணியோடு மீண்டும் இணைந்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக அந்நாட்டிற்கு சென்ற இந்திய வீரர் விராட் கோலி, அவசர காரணங்களுக்காக மும்பை திரும்பியிருந்தார். இந்தநிலையில் அவர், மீண்டும் தென்னாப்பிரிக்காவுக்கு சென்று இந்திய அணியோடு இணைந்துள்ளார். செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் (SUPER SPORT PARK) மைதானத்தில், அவர் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Hindu Temples | ``கோயில்களில் விலங்குகளை பலியிட தடை வேண்டும்’’ - உச்சநீதிமன்ற படியேறியதால் பரபரப்பு

Thoothukudi | Protest | +2 மாணவி கொடூர கொ*ல | திடீரென சாலையில் இறங்கிய உறவினர்கள்

Nellai Court Judgement நெல்லையில் 3 பிஞ்சுகளை சீரழித்த கொடூரனுக்கு மரண தண்டனை விதித்து கோர்ட் அதிரடி

Iran Attack | எண்ணெய் கப்பலை அடித்தது ஈரான் - இந்தியர் அதிர்ச்சி பலி

Nellai | சிறுவனை அரிவாளால் சகட்டுமேனிக்கு வெட்டிய 11th மாணவன் - நெல்லை அம்பாசமுத்திரத்தில் பயங்கரம்