விளையாட்டு

கொரோனா ஊரடங்கில் விராட் கோலி வெளியிட்ட உடற்பயிற்சி வீடியோ...

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தந்தி டிவி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், உழைப்பது வாழ்க்கை முறை, தொழில் அல்லது வேலை இருந்தால் தான் உழைக்க வேண்டும் என்பதில்லை என கூறியுள்ள விராட் கோலி, விருப்பம் உங்களுடையது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்