விளையாட்டு

நடிகர் விக்ரம் பிரபு மகனை வாழ்த்திய கோலி

நடிகர் விக்ரம் பிரபுவின் மகன் விராட்டிற்கு , இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.

தந்தி டிவி

நடிகர் விக்ரம் பிரபுவின் மகன் விராட்டிற்கு , இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார், அதை டிவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் விகரம் பிரபு , உங்களின் தீவிர ரசிகனான எனது மகனுக்காக நேரம் செலவிட்டு வாழ்த்து தெரிவித்தற்கு மிக்க நன்றி என கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்