விளையாட்டு

கோலியை நட்பு வட்டாரத்திலிருந்து நீக்கிய ரோஹித்

இந்திய அணி கேப்டன் விராட் கோலியை சமூக வலைத்தளத்தில் பின்தொடர்வதை நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா நிறுத்தினார்.

தந்தி டிவி
இந்திய அணி கேப்டன் விராட் கோலியை சமூக வலைத்தளத்தில் பின்தொடர்வதை நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா நிறுத்தினார். டிவிட்டர் மற்றும் இன்ஸ்டிராகிராம் பக்கங்களில் தமக்கு பிடித்தமான நபர்களை பின்தொடர்வது வழக்கம். கோலியை பின்தொடர்ந்து வந்த ரோகித் சர்மா தற்போது நட்பு வட்டாரத்தில் இருந்து கோலியை நீக்கியுள்ளார். மேலும் கோலியை விமர்சனம் செய்து ரசிகர்கள் பதிவிட்டுள்ளதையும் ரோஹித் சர்மா லைக் செய்துள்ளார். இதனால் ரோஹித் சர்மாவுக்கும், விராட் கோலிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. சமீபத்தில் ரோஹித் சர்மா டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்