விளையாட்டு

ஹர்திக் பாண்ட்யாவுக்கு சவால் விடும் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தந்தி டிவி

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஹர்திக் பாண்ட்யா இது போன்று வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில், அவருக்கு சவால் விடும் வகையில் விராட் கோலி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ஹர்திக் பாண்ட்யாவின் உடற்பயிற்சி வீடியோவை ரசித்ததாகவும், அதில் தாம் சிலவற்றை சேர்த்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்