விளையாட்டு

நடிகர் விக்ரமின் புதிய படத்தின் பெயர் "கோப்ரா"

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்திற்கு கோப்ரா என பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்திற்கு கோப்ரா என பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் பெயர் மற்றும் மோசன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி 'கோப்ரா' என்ற பெயரில் உருவாகவுள்ள இப்படம் நடிகர் விக்ரமின் 58 வது படமாகும். கிரிக்கெட் வீரர் இர்பான் பதன் சிறப்பு வேடத்தில் நடிக்கிறார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்