விளையாட்டு

அமெ. ஓபன் டென்னிஸ் - அரை இறுதியில் நடால்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் நடால், அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

தந்தி டிவி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரர் நடால், அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். நியூயார்க் நகரில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இவர், அர்ஜென்டினாவின் டியோகோ சுவர்ட்ஸ்மேனை எதிர்கொண்டார். 2 மணி நேரம் 46 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் முடிவில், நடால் 6க்கு 4, 7 க்கு 5, 6 க்கு 2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் நடால், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதிக்கு முன்னேறினார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை